கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதில் ஸ்பெயினில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் பலியாகியுள்ளனர். இதையொட்டி ஸ்பெயினில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,275 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,275 ஆக அதிகரித்துள்ளது